தமிழ்நாடு 6, பட்டாலியன் கமன்டிங் ஆபிசர் பாராட்டு!!

சிதம்பரம் அண்ணாமலை நகர் தென்றல் இல்லத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி,ஐ யு சி  மற்றும் டி எஸ் சி முகாமில் புதுச்சேரி காரைக்கால் திருவாரூர் மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட உலக யோகா தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி மற்றும் கவிதை போட்டி ஆகியவற்றில்

 

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படையை சார்ந்த செல்வன்.ஏ. கிருஷ்ணகுமார் ஓவியப் போட்டியில்இரண்டாமிடமும்,செல்வன்.வீ.விக்னேஸ்வரன் கவிதை போட்டியில் மூன்றாம்இடமும்பிடித்தனர்.மாணவர்களை தமிழ்நாடு ஆறாவது பட்டாலியன் கமாண்டிங் ஆபிஸர் கர்னல்.சக்கரபர்த்தி அவர்கள் சான்றிதழும் ,பரிசும் வழங்கினார்.சுபேதார் மேஜர் .சத்தியம்,தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ ,பிஹெச்எம் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!