பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் எளிமையான 56 இஸ்லாமிய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய பள்ளிவாசல் தலைவர். பத்ருதீன்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி  பேரூராட்சி எல்லாம் வல்லஅல்லாஹ்வின் நாட்டந்தாலும் முகமதுரசூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தாலும்!!

மஸ்ஜிதே ரஹ்மானிய்யா (ஹானஃபி) சுன்னத் ஜமாஆத் காலனி பள்ளிவாசல் தேவை குழு சார்பிலும் MSK மஸ்ஜித் சேவை குழு சார்பிலும் மாதந்தோறும்  மிக எளிமையான இஸ்லாமிய 56-குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும்  காய்கறிகள் காலனி பள்ளிவாசல் தலைவர். பத்ருதீன்  தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் காலனி பள்ளிவாசல் செயலாளர்.ஏ.சிராஜுதீன் காலனி பள்ளிவாசல் பொருளாளர்.எம்.எஸ்.காஜா உசேன்  நபிமார்களின் வாரிசுகள் மற்றும் ஜமாத்தார்கள் உடன் இருந்து சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!