கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி நடைபெற்ற பெட்டிஷன் மேளா!387 மனுக்களுக்கு தீர்வு!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல் நிலையங்களில் மனுக்கள் மீது  காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த உத்தரவின்பேரில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 


காவல் நிலையங்களிள் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி இன்று 28.6.2025 தேதி பெட்டிசன் மேளா கடலூர் மாவட்டம் காவல் நிலையங்களில் நடைபெற்றது. மாவட்டத்தில் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு 121 மனுக்களுக்கு CSR பதிவு செய்யப்பட்டு 387 மனுக்கள் தீர்வு காணப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!