புதுச்சேரி முதலியார் பேட்டை அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 30 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் அன்னதானம் வழங்கிய பாஸ்கர். எம். எல். ஏ!!
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி அனிதா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 30ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில்சட்டமன்ற உறுப்பினர். A.பாஸ்கர்MLAஅவர்கள்சிறப்புஅழைப்பாளராககலந்துகொண்டுபொதுமக்களுக்குஅன்னதானம்வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்அஇஅதிமுகநிர்வாகி . தமிழ் வேந்தன், முன்னாள் கவுன்சிலர். பாஸ்கரன், கோயில் நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
புதுச்சேரி செய்தியாளர் குமரவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக