செங்கம் அருகே கண்ணாக் குருக்கை ஊராட்சியில் ரூபாய். 29 லட்சம் மதிப்பீட்டில் அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயில் திருப்பணிகளை துவக்கி வைத்த மு.பெ. கிரி. எம். எல். ஏ!!

திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர். மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர். மாண்புமிகு உதயநிதிரஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.மாண்புமிகு எ.வ.வேலு., அவர்களின் ஆலோசனையின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியத்திற்குட்பட்டகண்ணாக்குருக்கை ஊராட்சியில் ரூ.29இலட்சம்மதிப்பீட்டில்அருள்மிகு.தர்மராஜா,திரௌபதியம்மன்திருக்கோயில்திருப்பணிகளைதிருவண்ணாமலைமாவட்ட திமுக கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான .மு.பெ.கிரி.MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வின்போது, ஒன்றிய கழக செயலாளர். த.செந்தில்குமார், நகர செயலாளர். மு.அன்பழகன், மாவட்ட விவசாய அணி தலைவர். பா.அருணகிரி, மாவட்ட அயலக அணி து. அமைப்பாளர். வீ.கருணாஒன்றிய துணை செயலாளர்கள். த.சிவகுமார், தவமணி,முருகேசன்மாவட்ட  பிரதிநிதி. ஜெயகொடி பன்னீர்செல்வம் கிளை செயலாளர்கள். பொசுப்பிரமணி, சி.ஏழுமலை, ம.சரவணன், இராஜவேல், சுந்தரமூர்த்தி, பழனி ஒன்றிய அணி அமைப்பாளர்கள். ஆனந்தன்,ஜெயவேல், சரவணன் , துரைராஜ், ஒன்றிய துணை அமைப்பாளர்கள். சக்திவேல், பவுன்குமார், கார்த்தி, திருமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!