பண்ருட்டியில் ஐந்து டன் ரேஷன் அரிசி மற்றும் 250 கிலோ கோதுமை 500 கிலோ சர்க்கரை, மண்ணெண்ணெய் பறிமுதலால் பரபரப்பு!!

கடலூர் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சரவணன் வயது 48 இவர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில்  பண்ருட்டி திருநகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில்

மாவட்ட  வழங்கல்  குமாரராஜா உத்தரவின் பேரில் மாவட்ட  பறக்கும் படை தாசில்தார் ராஜேஷ்பாபு பண்ருட்டி  வட்ட வழங்கல் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு அதிரடியாக சோதனை செய்ததில் ஐந்து டன் ரேஷன் அரிசி மற்றும் 250 கிலோ கோதுமை 500 கிலோ சர்க்கரை  மேலும் அவரிடம் விசாரணை செய்ததில்  சரவணன் நடத்தி வந்த மளிகை கடையில் சோதனையிட்டதில் கோதுமை மற்றும் கேன் கேனாக மன்னனை பறிமுதல் செய்யப்பட்டது மேலும் இது குறித்து தொடர் ஒருவரை கைது செய்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!