செங்கம் தொகுதியில் ஜவ்வாது மலை 25ஆம் ஆண்டு கோடை விழா! ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மு.பெ. கிரி எம் .எல். ஏ பங்கேற்பு!!


திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின்  ஆலோசனைக்கு இணங்க.தமிழ்நாடு துணை முதலமைச்சர். மாண்புமிகு உதயநிதி_ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.மாண்புமிகு எ.வ.வேலு அவர்களின் ஆலோசனையின்படி, 

செங்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை 25-ஆம் ஆண்டு கோடை விழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில்மாவட்ட கழக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான .மு.பெ.கிரி.MLA அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர். தர்பகராஜ்., அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர.பெ.சுதி சரவணன்.MLA, உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!