நாமக்கல் அருகே பாப்பம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.22.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளிரட்டும் நிலையம் திறந்து வைப்பு!!



நாமக்கல் மாவட்ட பால்வளத்துறை சார்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிபாளையம் ஒன்றியம் பாப்பம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய குளிரூட்டும் நிலையம், ரூ. 22.94 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் சத்தியமூர்த்தி. எம்.எல்.ஏ , நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர். KS. மூர்த்தி Ex. MLA.,  மாவட்ட ஆட்சியர் . S. உமா அவர்கள் தலைமையில் திறந்து வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சிறப்பித்தனர். 


இந்தநிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். KE. பிரகாஷ், ஆவின் பொது மேலாளர். சண்முகம், துணை பதிவாளர். சண்முகநதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சதீஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!