நாமக்கல்லில் ரூ. 1.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணியே காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின்!!



நாமக்கல் மாவட்டம்,நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவில் உதவி ஆணையாளர் மற்றும் கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு ரூ. 1.58 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணியை,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். 

நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர். KRN ராஜேஷ் குமார் MP., அவர்களும், மாவட்ட ஆட்சியர். S. உமா அவர்கள் தலைமையில், இங்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். உடன் சட்டமன்ற உறுப்பினர். P. இராமலிங்கம் அவர்கள், நகர கழக செயலாளர்கள். துணை மேயர். பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சதீஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!