ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அருள்மிகு வினை தீர்க்கும் வேலவர் திருக்கோயிலில் 15 வது ஆண்டு அன்னதானத்தை துவக்கி வைத்த எம். ஏ. முனியசாமி!!



ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ் கடவுள் முருகப்பெருமானை போற்றும் விசாகத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக முன் பகுதியில் அருள் பாலிக்கும் அருள்மிகு மகா கணபதி அருள்மிகு வினை தீர்க்கும் வேலவர் திருக்கோவிலில் 15 வது ஆண்டு அன்னதானத்தை இராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர். எம்.ஏ. முனியசாமி அவர்கள் மற்றும் அதிமுக கழக மகளிர் அணி இணைச் செயலாளர். கீர்த்திகா முனியசாமி ஆகியோர் துவங்கி வைத்தனர். 



இந்த நிகழ்வில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர்.ஜி மருது பாண்டியன் அவர்கள் அன்னதானத்தை ஏற்பாடு செய்தனர். கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர். ஆர்.ஜி ரத்தினம் அவர்கள் அன்னதானத்தை முன் நின்று சிறப்பித்தார். இதில் கழக மாணவர் அணி துணைச் செயலாளர். கே. செந்தில்குமார், ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். செ. நாகராஜன் ராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர். ஆர்.ஜி இராமமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர். கருணாகரன்,



ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர். எஸ். கே. ஜி. செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர். நாட்டுக்கோட்டை ஜெயா கார்த்திகேயன், மொட்டையன் வலசை கோபால், வினோத், விஜிபி ஜெகன், கோபிநாத், ராஜேந்திரன், முருகேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!