விழுப்புரம் அருகே வீரப்பாண்டி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்!!


விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரப்பாண்டி கிராமம் பெரியபாறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீ ஓம் சக்தி ஆலய மஹா கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என கோஷம் எழுப்பினர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!