ராஜபாளையத்தில் டாக்டர் .கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ய தங்கபாண்டியன். எம். எல் .ஏ!!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு 'பாளையத்து பாண்டியர்' தங்கபாண்டியன் MLA அவர்களும், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் அவர்களும், வாரிய துணை தலைவர். ராசா அருண்மொழி அவர்களும் மாநில ஆதிதிதராவிடர் நல அணி துணை அமைப்பாளர் Ex.MLA வி.பி.ராஜன் அவர்களும், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி அவர்களும், மணிகண்டராஜா அவர்களும் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் அவர்களும் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் அவர்களும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பும் அன்னதானமும் வழங்கினர்.
மாவட்ட மீனவரணி அமைப்பாளர். நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர். வேல்முருகன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர். சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர்.ராதா நகராட்சி துணை சேர்மன் கல்பனா முன்னாள் ஒன்றிய துணை சேர்மன். துரைகற்பகராஜ் மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். அணிகளின் அமைப்பாளர். துணை அமைப்பாளர்கள். கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக