கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பண்ருட்டி சீரங்குப்பம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா! மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா!!



கடலூர் மாவட்டம்,முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று 20.06.25 பண்ருட்டி நகரம், 32வது வார்டு சீரங்குப்பம் அரசினர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்புக், பேனா, பென்சில் போன்ற பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி, பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்கள் உடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!