கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஊட்டச்சத்து,பெட்டகம் வழங்கிய அமைச்சர். மா. சுப்பிரமணியன்!


முத்தமிழறிஞரின் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை, எழும்பூர், அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஜூன் 1 முதல் இன்றுவரை பிறந்த 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஊட்டச்சத்து பெட்டகம் 

மற்றும் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் வழங்கினார்.இதில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!