பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11 ,12 ஆம் வகுப்புகளில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு ரூ. 5000 வழங்கிய நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர். என் பிரகாஷ்!!



ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,11,12வகுப்புகளில் முதல் இடத்தை பிடித்த மானவிகளுக்கு தலா ரூ.5000 அரசு மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும்,நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர். N .பிரகாஷ் சொந்த நிதியில் தெற்கு ஒன்றிய செயலாளர். R.P.ரவிந்தர் அவர்களின் பொற்கறங்களால் மானவ செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கிபட்டது.




இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர்.T.G. சீனிவாசன்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.V.P.பிரகாஷ்.பிள்ளைபாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும்,மாவட்ட விவசாய அனி துணைஅமைப்பாளருமானS.சன்முகம்,பள்ளி மேலான்மை குழு தலைவர். நளினிசங்கர்,ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேலான்மை குழு தலைவர். L.மனிமேகலை லிங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் பள்ளி மேலான்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!