கடலூர் அரசு மருத்துவமனையில் சாயநீர் கழிவுத்தொட்டி உடைப்பு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சி.வெ கணேசன்!


கடலூர் மாவட்டம் கடலூர், குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் பேப்ரிக்ஸ் கம்பெனியில் சாயநீர் கழிவுத்தொட்டி உடைப்பு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று (15.05.2025) தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன்  அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இ.கா.ப., உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!