கரூரில் நடைபெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!

கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலின்படி  கரூரில் நடைபெற்ற அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கம்பம் ஆற்றுக்கு விடும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, சமத்துவமும் சகோதரத்துவமும் ஒளிர, கரூர் மாவட்ட மக்களின் பேரன்பு பொழிய மிக அற்புதமாக நடைபெற்றது.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!