கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகர திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடிகர். வாகை சந்திரசேகர் பங்கேற்பு!!



கடலூர் மேற்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர திமுக சார்பில் கழகத் தலைவர் தலைமையிலான கழக அரசின் நாடு போற்றும் நான்காண்டு  சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று 30.5.2025  மாலை 6 மணி அளவில் நெல்லிக்குப்பம் வைடப்பாக்கம் மந்தகரை கலியபெருமாள் திடலில் நெல்லிக்குப்பம் நகர கழக செயலாளர். மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .


சிறப்பு அழைப்பாளராக  கலை இலக்கிய பகுத்தறி பேரவை மாநில தலைவர். நடிகர்.  வாவை சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டு கழக அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்  .க.இராஜேந்திரன் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!