விக்கிரவாண்டில் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம்! அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!!

விழுப்புரம் தெற்கு மாவட்டம் விக்கிரவாண்டி  சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர். பொன். கௌதமசிகாமனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக

விழுப்புரம் மண்டல தேர்தல் பொறுப்பாளர். மாண்புமிகு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்களும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி அவர்களும் இணைந்து 

2026 சட்டமன்ற  தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியின் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.. உடன் சட்டமன்ற உறுப்பினர். அன்னியூர் சிவா அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!