சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் காவலர்களுடன் ஆலோசனை ஈடுபட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் சட்டம்& ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக