விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் அமைச்சர். எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!

விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் நான்காண்டு சாதனைகளை திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளின் அனைத்து வீடுகளுக்கும் BLA2 மற்றும் BLC பொறுப்பாளர்கள் மூலம் எடுத்துச் சென்று சேர்க்க உழைக்க வேண்டும் என்று வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் திமுக கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர், பேராசிரியர் முனைவர். க.பொன்முடி அவர்கள் இந்த மண்டலத்துக்குட்பட்ட 16 தொகுதிகளில், மற்ற தொகுதிகளை விட திருக்கோவிலூர்,விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று உறுதியளித்து, அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளை அறிவுறுத்தினார்கள்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!