இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.கஅவசர செயற்குழு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ,ஏ.கே. சுந்தரமூர்த்தி  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்இராணிப்பேட்டை‌ மாவட்ட கழக‌‌ செயலாளர் இராணிப்பேட்டை‌ ஆர். காந்தி அவர்கள்"நாடு போற்றும் நான்காண்டு""தொடரட்டும் பல்லாண்டு "கழக பொதுக்கூட்டங்களைநடத்த வேண்டும் மற்றும் ஜீன் 1 அன்று பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது எனவே இதில் அனைவரும் கலந்து கொள்ள‌ வேண்டும் என ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார் .இதில் ஆற்காடு சட்டமன்ற  உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ,மாவட்ட துணைச் செயலாளர்கள்துரை மஸ்தான், குமுதா குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணையன், க.சுந்தரம், அ.அசோகன், கலைமணி, மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள்கலந்துகொண்டனர்.இறுதியாகநன்றியுரைமாவட்ட துணை செயலாளர் மு.சிவானந்தம் கூறினார்

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!