காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கழக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்பு!



காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் எனக்கு பணியாற்ற வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து எனது உரையை துவக்கி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து கழகத் தலைவர் அவர்களிடத்தில் ஒப்படைப்போம் என்று உறுதிமொழி ஏற்றோம். என உழவன் மற்றும் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே .பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார் இதில் திமுக கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!