மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பியுங்கள் எஸ்.ஜி.சி பெருமாள் கோரிக்கை!


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பெரு மதிர்ப்பிற்குரிய தாய்மார்களே! மகளிர்_கலைஞர்_உரிமை_தொகை  விடுபட்ட தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் மீண்டும் ஒர் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். 

வரும் ஜூன் 4ம் தேதி முதல் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள் என மகளிருக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!