பண்ருட்டி உட்கோட்ட காவலர்களின் வாராந்திர காவாத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள், பண்ருட்டி உட்கோட்ட காவலர்களின்  வாராந்திர கவாத்தினை (Parade) பார்வையிட்டார். பின்னர் காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் .காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து பணிகளை சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பண்ருட்டி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்.  ராஜா அவர்கள் உடன் இருந்தார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!