சென்னை மாநகர் போக்குவரத்து கழக வியாசர்பாடி பணிமனையில் நடைபெற்ற மின்சார பேருந்து இயக்குவதற்கான பாரமரிப்பு கூட்டம்!


சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக வியாசர்பாடி பணிமனையில், மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு கூட்டம், அலுவலக நிர்வாக கட்டிடம், பணியாளர் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டும், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்களும் நிறுவுதல் போன்ற கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த நிகழ்வில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இயக்குநர் டாக்டர். த.பிரபுசங்கர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குனர் செ.நடராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர் மற்றும் இதர அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!