திருச்சியில் நடைபெற்ற ஜெட்லி புக் ரெக்கார்ட் ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் சாதனை படைத்தவர்களை பாராட்டிய முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!

திருச்சி மாவட்டம்,ஜெட்லி புக் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.. இதில் கரூரைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் திரு. மணி, திருமதி. மைதிலி அவர்களின் புதல்விகள் செல்வி ம.மிதிலா அவர்கள் (8 வயது), 35 வினாடிகளில் தமிழின் பழைய எழுத்துரு எழுத்துக்கள் 52 எழுதி உலக சாதனை படைத்தார்.. அவரது தங்கை செல்வி ஜெகதி மகதி அவர்கள் (6 வயது), 35 வினாடிகளில் திருக்குறளில் உள்ள உதடு ஒட்டாத 20 குறள்களை கூறி உலக சாதனை படைத்தார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன்,இரு மழலை செல்வங்களையும் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பாராட்டி பரிசளித்தார்.

திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்தி வேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!