விக்கிரவாண்டி அருகே அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு உள்ள பள்ளிக்கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தற்காலிகமாக நடப்பு கல்வியாண்டில்,புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தி கல்லூரி நடத்துவது தொடர்பாக கூடுதலாக உள்ள பள்ளிக்கட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா முன்னிலையில்  நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் செல்வமூர்த்தி உட்பட பலர் உள்ளனர். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!