சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு பாதுகாப்பு குறித்து கடலூர் பாமக கட்சி நிர்வாகிகளுடன் ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆலோசனை!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 11.5.2025  அன்று சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத்திலிருந்து செல்பவர்கள்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதிகளிடம் விளக்கி கூறினார். மேலும் காவல்துறையினரின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!