கடலூர் -மோகினி பாலம் அருகே விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரில் இருந்து புறப்பட்டு   மோகினி பாலம் அருகே  சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு காயம்பட்ட சௌந்தரராஜன் வயது 48 , கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவரை

கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி, முதல் உதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!