விழுப்புரம் அருகே வீரபாண்டி கிராமத்தில் மீனாட்சி திருக்கல்யாண பெருவிழா!



விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில் எழுந்தருளும் அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை திருக்கோயிலில் இன்று (08-05-2025) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாம் ஆண்டு அருள்மிகு மீனாட்சி திருக்கல்யாண பெருவிழா. 

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!