விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக கழக தலைவருமான. மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான Dr.R.லட்சுமணன்.MLA.அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தேர்தல் மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். M.R.K.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ் Bsc,ExMLA.., மாவட்ட பொருளாளர் இரா.#ஜனகராஜ், தொகுதி மேற்பார்வையாளர்கள்  துரை.கி.சரவணன், SKP.கருணாநிதி, சிவ.ஜெயராஜ்,  துணை செயலாளர் தயா.இளந்திரையன், தலைமை கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ், நகர செயலாளர்கள் இரா.சக்கரை, கோட்டக்குப்பம் ஜெய மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் P.தெய்வசிகாமணி, க.மும்மூர்த்தி, தே.முருகவேல், V.G.பிரபாகரன், கல்பட்டு ராஜா, PKT.முரளி, K.S.R.ராஜி, வே.கணேசன், இரா.மைதிலி ராஜேந்திரன், கு.செல்வமணி, வளவனூர் பேரூராட்சி செயலாளர் பா.ஜீவா, ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் R.S.வாசன், E.சச்சிதானந்தம், உஷா முரளி, 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர் திருவக்கரை பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் N.பஞ்சநாதன், TNJ.சம்பத்,  T.R.இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் செ.மணிகண்டன்,மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!