கடலூரில் அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் வேல்முருகன். எம். எல். ஏ. பங்கேற்பு!

கடலூர் மாவட்டம்,அரசு  உறுதிமொழிக் குழுவின் சார்பில்  கடலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசினர் உறுதிமொழிகள் தொடர்புடைய பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு முடித்த பின்னர் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற  ஆய்வுக் கூட்டத்தில்  மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த உறுதிமொழிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவுகளை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். எம்.எல்.ஏ. அவர்கள் பிறப்பித்தார்.

கூட்டத்தில் குழு உறுப்பினர்களான, மோகன்.சமஉ அவர்களும், அருள்.சமஉ அவர்களும்,ஜெயக்குமார்.சமஉ அவர்களும், மாங்குடி.சமஉ அவர்களு.அரவிந்த் ரமேஷ்.சமஉ அவர்களும்.பூமிநாதன்.சமஉ அவர்களும்.சக்கரபாணி.சமஉ அவர்களும்,மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான .சிந்தனைச் செல்வன்.சமஉ அவர்களும்.சபா ராஜேந்திரன்.அவர்களும்.ராதாகிருஷ்ணன்.அவர்களும்.கடலூர் மாநகராட்சி மேயர் மாண்புமிகு.சுந்தரி ராஜா.அவர்களும்மாண்புமிகு துணை மேயர். தாமரைச்செல்வன்.அவர்களும்.

மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார். IAS அவர்களும், கடலூர் மாநகராட்சி ஆணையர்.அணு IAS அவர்களும்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். ஜெயக்குமார்.IPS அவர்களும்.கூடுதல் ஆட்சியர்.சரண்யா. IAS அவர்களும்மாவட்ட  வருவாய் அதிகாரி.உயர்திரு பேரவைச் இணைச் செயலாளர் அவர்களும், சார்பு செயலாளர், மற்றும் பிரிவு அலுவலர்களும்,மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!