உலக புகையிலை தினத்தை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு முகாம்!



கடலூர் மாவட்டம்,உலக புகையிலை தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாநகராட்சியில் கடலூர் மாநகராட்சி மேயர்.  சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயரும் வழக்கறிஞருமான பா. தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர். பார்த்திபன் பங்கேற்று சிறப்பான ஆலோசனை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள். செல்வ.புஷ்பலதா, சரிதா,சரஸ்வதி,சங்கீதா,சுமதி, சுபாஷ்னி,கிரேஸி, பாலசுந்தரம் கர்ணன் மாநகராட்சி பணியாளர்கள். மற்றும் தூய்மை பணியாளர்கள். திரளாக பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!