அரியலூர் அருகே ஓட்டக்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் சி.வெ. கணேசன்!



அரியலூர் சட்டமன்றத் தொகுதி, அரியலூர் ஒன்றியம், ஓட்டக்கோவில் ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை, மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் அவர்கள் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!