கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டராஜ் அவர்கள் உடன் இருந்தார் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக