ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்!


கடலூர் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிலை குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் துறையின் முதன்மைச் செயலாளர் இலட்சுமி பிரியா IAS., ஆணையர். ஆனந்த் IAS.,  மேலாண்மை இயக்குநர். கந்தசாமி IAS., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர். அண்ணாதுரை, கூடுதல் செயலாளர். உமா மகேஸ்வரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!