எஸ். எம் .பி. துரைவேலன் அவர்களின் தாயார் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விருத்தாச்சலம். எம்.எல்.ஏ. எம். ஆர். ராதா கிருஷ்ணன்!



திருவாரூர் மாவட்டம்,திருவாரூர் மாவட்டத் தலைவர். எஸ் .எம் .பி. துரைவேலன் அவர்கள் தாயார் மறைவைவெட்டி அவர் இல்லத்துக்கு நேரில் சென்று அம்மையார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன் உடன் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ராதா கிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் பி ஜிஆர் ராஜேந்திரன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் குமார் அவர்களும் மற்றும் தேசியத் தோழர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!