புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த முதல்வர். ரங்கசாமி!


புதுச்சேரி நகராட்சி ஒருங்கிணைந்த பொலியுரு பேருந்து நிலையம். Lt.Governor Puducherry கைலாசநாதன் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோருடன் சேர்ந்து புதிய பேருந்து நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி செய்தியாளர் A. குமரவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!