கோவை அருகே ராஜசேகர் அவர்கள் நினைவு வளாகம் மற்றும் திமுக கொடி ஏற்றும் பங்கேற்புவிழா! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!

கோவை மாவட்டம்,மதுரை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரிலும் தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரிலும் பொது இடங்களில் இருக்கும் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டதன் பேரில் பொள்ளாச்சி கோவை வழித்தடத்தில் நினைவில் வாழும் 

முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர். ராஜசேகரன் அவர்களின் நினைவு வளாகமும் 50 அடி உயரமுள்ள கொடிக்கம்பமும் தனது சொந்த இடத்தில் ஒன்றிய கழக செயலாளர் விஜயசேகரன் அவர்கள் ஏற்பாட்டில் 

அமைத்துள்ளார்.துவக்க விழாவும் கொடியேற்று விழா! முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான  செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் இரு வண்ண கொடியேற்றி துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!