விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவால் தயாரிக்குப்படும் கரும்பு நாற்றங்காலினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று ஆய்வு!



விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவால் தயாரிக்கப்படும் கரும்பு நாற்றங்காலினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், அய்யங்கோவில்பட்டு ஊராட்சி, முத்தாம்பாளையம் ஏரியினை தூர்வாரி மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்தி உட்பட பலர் உள்ளனர். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!