ஆவினங்குடி அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த உதவி ஆய்வாளர். சுந்தரமூர்த்தி உடலுக்கு ஜெயக்குமார் ஐபிஎஸ் நேரில் சென்று அஞ்சலி!


கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர். சுந்தரமூர்த்தி அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர்கள். லாமேக், மோகன், காவல் ஆய்வாளர். அருள்வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினார்கள் . 

பின்னர் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் 1 லட்சம் அவரது குடும்பத்தாருக்கு வழங்கி ஆறுதல் கூறினார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!