வாலாஜாவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வி.சி.க. செயற்குழு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் தனியார் மண்டபத்தில். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம். திருச்சியில் வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி, வாலாஜா நகரம் , வாலாஜா கிழக்கு ஒன்றியம், அம்மூர் பேரூராட்சி  செயற்குழு கூட்டம். நகர செயலாளர். மேஷாக் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மத்திய மாவட்டவி.சி.க. செயலாளர் ரமேஷ் கர்ணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இதில் சசிகுமார், மாந்தங்கல் ராஜா, தியாகராஜன், ஜெயவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!