விருதாச்சலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணிகுறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக