கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி பரிசு வழங்கிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை (NBW Accused) கைது செய்து சிறப்பாக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள். பாலமுருகன்,  புஷ்பராஜ்,  செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும்  பரிசு வழங்கி பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!