நெமிலியில் ஆட்டோ தொழிலாளர்கள் கொண்டாடிய மே தின விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் CITU சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. கௌரவ தலைவர் மற்றும் செயாலாளர் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு மாலை அணிவித்து மே தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் தலைவர். புரட்சி, செயலாளர். பாக்கியராஜ், பொருளாளர். முனுசாமி, உறுப்பினர்கள். கணேசன், சங்கர், தண்டபாணி, ராஜா, ரமேஷ், வெங்கடேசன், என்.எம் வெங்கடேசன், ராஜா, தயாளன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!