இராஜபாளையம் அருகே முத்துச்சாமியாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு!




இராஜபாளையம் தொகுதியில் இன்று (12.05.2025) காலை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  – II (2025-2026) கீழ் முத்துச்சாமியாபுரம் ஊராட்சியில் நியாய விலைக் கடை கட்டிடம் மற்றும் காளியம்மன் கோவில் தெரு, காமராஜர் நகர் நீராத்திலிங்கம் பகுதிகளில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணிக்கு பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசௌந்தரி  அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வில் கிளர்க் மணிகண்டன் ஒப்பந்ததாரர் அக்ரோராமச்சந்திரன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் கிளைச்செயலாளர்கள் சபரிமலை பழனிவிநாயம் ராணி ஆனந்த் தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விக்னேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!