கடலூர் ஏ ஆர் பெயிண்டிங் ஸ்டுடியோ ஆர்ட் அகாடமி சார்பில் நடைபெறும் ஓவியக்கலை பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!



கடலூர் 28.04.2025 தொடங்கப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு கோடைக்கால பயிற்சிகளில் ஓவியக் கலை பயில பத்தாண்டுகளாக இயங்கி வருகிற நமது AR Painting Studio Art Academy யை தேர்வு செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.


மே தினம் முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர்  சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், நிர்வாகத்தினர்  ஆகியோருடன் நமது AR Painting Studio ஓவியப் பயிற்சி பட்டறைக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் திறனை மேற்பார்வையிட வந்திருந்தனர். ஏஆர் ஆர்ட் அகாடமி நிறுவனர் ஓவியர் ரா .ராஜசேகர் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!