கோவையில் வ உ சி மைதானத்தில் அரசு பொருட்காட்சியினை திறந்து வைத்த அமைச்சர் சுவாமிநாதன்.


கோவை மாவட்டம்,தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் தலைமையில் திறந்து வைத்து, அங்கிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் , கோவை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், கோவை மாநகராட்சி ஆணையாளர்.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., காவல் ஆணையாளர்.சரவண சுந்தர் IPS வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர். ரங்கநாயகி ராமச்சந்திரன்  அவர்கள், கோவை மாநகராட்சி துணை மேயர். வெற்றிச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர், கழக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, தொண்டாமுத்தூர் ரவி, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்  பகுதிகழக வட்டக்கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மாவட்டச் செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!