பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சி நகர மன்ற தலைவர். க.ராஜேந்திரன் பங்கேற்பு!



கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 8.5.2025 அன்று 5.ஆம் நாள் வன்னியர் குல   ஷத்திரியர்கள் சமூகத்தினரால் நடத்தப்படும் எம்பெருமான் கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி பூஜைகள் செய்யப்பட்டு வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளில் ஊர்வலம் சென்று பக்த கோடிகளுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் .க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!